Health Staff Volunteering: Ministry of Health 2021
මෙම තීරණාත්මක අවස්ථාව තුළ සෞඛ්ය අමාත්යාංශය මගින් ජාතියට ඔබගේ අවංක හා ත්යාගශීලී දායකත්වය අපේක්ෂා කරයි. කරුණාකර ඉදිරියට පැමිණ සෙසු සෞඛ්ය සේවකයින් සඳහා ඔබේ උදවු ලබාදිමට අත දිගු කරන්න,සෞඛ්ය අමාත්යාංශය මෙම කාර්යය වෙනුවෙන් කෘතගුණ වේ. ඔබේ ඉදිරිපත් කිරීම COVID-19 ආශ්රිත අවශ්යතා සඳහා කැමැත්ත ප්රකාශ කළ ස්වේච්ඡා සේවාවක් ලෙස සලකනු ලැබේ.
இந்த நெருக்கடியான சூழ்நிலையில் தேசத்திற்கான உங்களுடைய நேர்மையான தாராளமான பங்களிப்பை சுகாதார அமைச்சு எதிர்பார்க்கின்றது. தயது செய்து முன்வந்து உங்களது உதவிக் கரங்களை உங்களது சக சுகாதார சேவையாளர்களுக்கு நீட்டுங்கள். அதற்காக நீங்கள் சுகாதார அமைச்சினால் உரிய முறையில் அங்கீகரிக்கப்படுவீர்கள். உங்களது சமர்ப்பிப்பு COVID-19 தொடர்பான தேவைகளுக்கான ஒப்புதலளிக்கப்பட்ட தன்னார்வுச் சேவையாகக் கருதப்படும்.
Online Application |
Thank You for Visit.