Special Notice From University Grants Commission (UGC)
University Admission Academic Year 2020/2021
Notice to the applicants who were unable to submit applications for the university admission for the academic year 2020/2021 online on or before the closing date for submitting applications.
2021/2021 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பங்களை கோருவதற்க்கான இறுதி திகதியில் அல்லது அதற்கு முன் (18 ஜூன் 2021) விண்ணப்பிக்க முடியாத விண்ணப்பதாரர்களுக்கான அறிவிப்பு.
Notice to the applicants who have already submitted applications for university admission for the academic year 2020/2021 online on or before the closing date for submitting applications.
2020/2021 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதியில் அல்லது அதற்கு முன்னதாக விண்ணப்பங்களை ஏற்கனவே இணயவழி மூலம் சமர்ப்பித்த விண்ணப்பதாரர்களுக்கான அறிவிப்பு.
Thank You for Visit.