2020 University Cut Off Marks Released Date Announced
2020 GCE A/L Cut Off Marks University Entrance will be Released end of the next month (September)
2020 ஆம் ஆண்டு உயர் தர பரீட்சையின் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளீர்ப்பிற்கான வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் இறுதியில் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் சந்தன உடவத்த குறிப்பிட்டுள்ளார்.
Source: NewsFirst, Sri Lanka
Thank You for Visit.